News October 16, 2025
திருப்பத்தூர்: VOTER ID ல இத மாத்தனுமா?

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர்: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <
News October 17, 2025
திருப்பத்தூர்: 10th போதும், மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<
News October 17, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு-DON’T MISS

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்தில் நாளை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கருப்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு, கைலாச கிரி, பெரியவரிகம், நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சோமநாதபுரம், சாத்தம் பாக்கம், சின்னவரிகம், தேவலாபுரம், வெங்கடேசமுத்திரம், ஊர் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.