News October 16, 2025
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த எம்எல்ஏ-க்கள்

பாமக சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணி (ம) கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தில் உள்ள நிலையில், இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
சென்னை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <
News October 17, 2025
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

சென்னையில் உள்ள பலரும் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் செல்லக்கூடிய பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால், புகார் செய்ய வேண்டிய எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை (ஆணையர்) – 1800 425161, சென்னை வடக்கு (இணை ஆணையர்)–9789369634, சென்னை (தெற்கு)–9361341926. ஷேர் பண்ணுங்க!
News October 17, 2025
சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <