News October 16, 2025
செங்கல்பட்டு: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

செங்கல்பட்டு மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.
Similar News
News October 17, 2025
செங்கை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

செங்கை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News October 17, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல்துறை வருகின்ற வடகிழக்கு பருவமழைக்காக அறிவிப்பு ஒன்று இன்று (அக்.16) வெளியிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நீர் நிலைகளின் அருகில் நின்று சிறுவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
News October 17, 2025
செங்கை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, VMR ஜெயலட்சுமி திருமண மண்டபம்-வேலாமூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி-கொள்ளம்பாக்கம், விமன் நகர்-மெயின் ரோடு பொளிச்சலூர் ஊராட்சி, NR தனபால் திருமண மண்டபம்-வெண்பாக்கம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.