News April 16, 2024
திண்டுக்கல்: 18.77 லட்சம் வாக்காளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18,77,414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு வாக்குப்பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 17, 2026
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) பயிற்சி வழங்கப்பட உள்ளது.
1) தகுதி: 18 முதல் 30 வயது
2) வருமான வரம்பு: ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
3) சலுகைகள்: 2 மாத கால பயிற்சி, தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
4) விண்ணப்பிக்க: www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம் என கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.