News October 16, 2025

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் கைது!

image

கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், ‘ தீபாவளி பண்டிகையையொட்டி பழைய குற்றவாளிகள் 137 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் 15 பேரை கைது செய்துள்ளோம். இது தவிர மாவட்டம் முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, அதில் 65 கிராமங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

Similar News

News October 17, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 16, 2025

மின்னல் தாக்கி பெண்கள் பலி; எஸ்பி விசாரணை

image

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

News October 16, 2025

கடலூர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!