News October 16, 2025
திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்.16 இரவு முதல் காலை வரை ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
திருப்பத்தூர்: VOTER ID ல இத மாத்தனுமா?

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 16, 2025
திருப்பத்தூரில் நடைப்பெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள அரசு பூங்கா சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி & திட்ட குழு அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் இன்று (16) நடைபெற்றது. நிகழ்வு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் தலைமையில் நடந்தது. மேலும் இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.