News October 16, 2025
பெரம்பலூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <
Similar News
News October 17, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம் .

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 16, 2025
பெரம்பலூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

பெரம்பலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
பெரம்பலூர்: வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டனம்

இன்று (16.10.2025) காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து வருவாய் சங்க மாவட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனே அரசு செயல்படுத்திட வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.