News October 16, 2025
ஈரோடு: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

1)ஈரோடு அருகே நள்ளிரவில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்,
2)பர்கூரில் 500 கிலோ குட்கா கடத்திய ஒருவர் கைது,
3)சென்னிமலை அருகே ரேசன் பொருள் கடத்தல், போலீஸ் விசாரணை,
4) தாளவாடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள்.
5) முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.
News October 16, 2025
ஈரோட்டில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

ஈரோடு மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 16, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

ஈரோடு மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <