News October 16, 2025

தருமபுரி: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

தருமபுரி மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா’<<>> ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 16, 2025

தருமபுரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

இனி பதிவுசெய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதி

image

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்கலாம்

image

2025ஆம் ஆண்டிற்கு பட்டியல இன மக்களின் முன்னேற்றத்திற்கான தொண்டாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்படுகின்றது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் சென்னை-05 அறிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!