News October 16, 2025
புதுவை: மாநில அளவினா சிலம்பம் போட்டி

புதுச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில், உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. அதில், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மாநிலம் முழுதும் இருந்து மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தனர்.
Similar News
News October 17, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: EXAM இல்லை..வேலை ரெடி!

புதுவை மக்களே, இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <