News October 16, 2025

நாமக்கல்: வாலிபர் பரிதாப பலி!

image

நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜ்(26). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மிந்தினம் அதிகாலை தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பாடுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News October 16, 2025

நாமக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

News October 16, 2025

நாமக்கல்லில் இலவச டிரைவிங் பயிற்சி!

image

நாமக்கல்: தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச இலகு ரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி இன்று(அக்.16) முதல் வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News October 16, 2025

நாமக்கல்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே.., மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <>இந்த <<>>லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!