News October 15, 2025
பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுவது எப்படி?

சாதாரண பட்டாசுகளோடு ஒப்பிடும்போது, பசுமை பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை உண்டாகும் மூலப்பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகிறது. சாதாரண பட்டாசுகளில் ஆர்செனிக், லித்தியம், பேரியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் புகையும் அதிகமாக வெளியாகும். ஆனால், பசுமை பட்டாசுகளில் அலுமினியம், லெட், கார்பன் ஆகிய மூல பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே புகையும் குறைவாக இருக்கும்.
Similar News
News October 16, 2025
World Roundup: இந்தியாவுக்கு வரும் இலங்கை PM

*இலங்கை PM ஹரிணி அமரசூர்யா நாளை இந்தியா வருகிறார். *இந்தோனேஷிய கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. *ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா மீது டிரம்ப் 500% வரி விதிக்கவுள்ளதாக தகவல். *காஸா மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஹமாஸுக்கு அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தல். *போதைப் பொருள் கடத்திய வெனிசூலா படகு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு.
News October 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 16, 2025
WTO-வில் இந்தியா மீது புகார் செய்த சீனா

மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்திக்கு இந்தியா வழங்கும் மானியங்கள், உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது என சீனா, WTO-வில் புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மானியங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து, சீன நிறுவனங்களுக்கு நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த உதவிகளை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ள சீனா, பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.