News October 15, 2025
திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News October 16, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருவாரூர், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டு புழு தாக்குதல்களும் உவர் தன்மையால் பாசிகள் பரவலாக காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாசி தடுப்பு மருந்துகளை தெளித்து, நீர்நிலைகள் சீராக வற்றாமல் பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து அறிவுறுத்தியுள்ளார்.
News October 16, 2025
திருவாரூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

திருவாரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
திருவாரூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <