News October 15, 2025
திண்டுக்கல்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

திண்டுக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)
Similar News
News October 16, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 15) இரவு 10 மணி முதல் நாளை (அக்டோபர் 16) காலை 6 மணி வரை திண்டுக்கல் ஊடகம், நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் இருப்பார். ஏதேனும் புகார்களுக்கு காவல் அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 15, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி! மிஸ் பண்ணிடாதீங்க….!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News October 15, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னஸ் ஆசையா..? CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பல்வேறு தொழில்மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்திவருகிறது. தொழில் முனைவோரின் தொழிலை இணையத்தில் பட்டியலிட்டு, வியாபாரம் செய்திட E-Marketplace என்னும் தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9487614828 என்ற எண்ணை அணுகலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!