News October 15, 2025

திருப்பத்தூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News October 16, 2025

திருப்பத்தூர்: VOTER ID ல இத மாத்தனுமா?

image

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<>இங்கு கிளிக் செய்யுங்க.<<>>
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 16, 2025

திருப்பத்தூரில் நடைப்பெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள அரசு பூங்கா சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி & திட்ட குழு அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டம் இன்று (16) நடைபெற்றது. நிகழ்வு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் தலைமையில் நடந்தது. மேலும் இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News October 16, 2025

திருப்பத்தூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

திருப்பத்தூர் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.

error: Content is protected !!