News April 16, 2024

காஞ்சிபுரம்: வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு அன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல்.19 ஆம் தேதி வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

காஞ்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

காஞ்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

FLASH: பரந்தூர் விமான நிலையம்-புதிய அப்டேட்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News November 5, 2025

காஞ்சி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

காஞ்சி மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் மெசேஜில் வந்துவிடும். ஆதார் எண்ணை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!