News October 15, 2025
ராணிபோட்டை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
Similar News
News October 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <
News October 16, 2025
சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.