News October 15, 2025
தி.மலை: பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

தி.மலை மக்களே மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
Similar News
News October 15, 2025
தி.மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் 2-ல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹேமமாலினி மற்றும் அருள்பிரசாத் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.15) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
News October 15, 2025
தி.மலை மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

தி.மலை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News October 15, 2025
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)