News October 15, 2025

நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் 50% மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தில் பயன்பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

Similar News

News October 16, 2025

நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <>இங்கு கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News October 16, 2025

நீலகிரி ஆட்சியர் அழைப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலை வேளாண்மை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு பட்டைய படிப்பு முடித்தவர்கள் சுய தொழிலில் தொடங்கும் வகையில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

News October 16, 2025

நீலகிரியில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

நீலகிரி மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

error: Content is protected !!