News October 15, 2025

ராணிப்பேட்டை: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

Similar News

News October 16, 2025

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் விபரங்களுக்கு 9488466468 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News October 16, 2025

ராணிப்பேட்டை: G Pay / PhonePe பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!