News October 15, 2025

அரியலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

அரியலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 16, 2025

அரியலூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

image

அரியலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

அரியலூர்: தமிழக அரசு வழங்கும் சூப்பர் திட்டம்!

image

அரியலூர் மக்களே படித்த படிப்பிற்கு வேலை இல்லையா? தமிழக அரசு இலவச Skill பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. 12th முடித்திருந்தால் போதும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உங்கள் Skill-ஐ வளர்த்துக்கொண்டு பல்வேறு பெறும் நிறுவனங்களில் பணியாற்றலாம். <>இங்கே கிளிக் செய்து<<>> நீங்களும் பதிவு செய்யலாம். இதனை மற்றவர்களும் Share செய்ங்க…

News October 16, 2025

அரியலூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

image

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <>ECINET என்ற செயலியின் மூலம்<<>> புதிய வாக்காளர் அட்டை, புதுப்பிப்பது போன்றவற்றை செய்யலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!