News October 15, 2025
திருப்பூர்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

திருப்பூர் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News October 15, 2025
திருப்பூர்: ரிதன்யா வழக்கில் அதிரடி உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ரிதன்யா (27 வயது) வரதட்சணை மரண விவகாரத்தில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் குறிப்புகளை அனுப்பியது வெளியானது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
திருப்பூர்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

திருப்பூர் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)
News October 15, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!