News October 15, 2025

திருவாரூர்: தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

image

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. வருகிற 17.11.2025-ம் தேதிக்குள் <>தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அல்லது திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

Similar News

News October 15, 2025

திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

image

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 15, 2025

திருவாரூர்: வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்டம், தட்டான்கோவில் முள்ளியாறு தலைப்பில் வெள்ளதடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நீரின் அளவு மற்றும் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலிசாக்குகள், மணல் மற்றும் சவுக்குகம்புகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News October 15, 2025

திருவாரூர்: சம்பா நெல் பயிர் காப்பீடு அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கு ஹெக்டருக்கு ரூ.1393 காப்பீட்டு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!