News October 15, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
ராணிப்பேட்டை: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
News October 15, 2025
ராணிப்பேட்டை: வரும் 17ஆம் தேதி மறந்துடாதீங்க!

இராணிப்பேட்டை மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17.10.2025 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணி முதல் இராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையம், பழைய BSNL அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
News October 15, 2025
ராணிப்பேட்டை: +2 போதும், நல்ல வேலை!

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <