News October 15, 2025

காஞ்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்..

image

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

காஞ்சி: சொந்த ஊரில் அரசு வேலை!

image

காஞ்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 126 கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளமாக மாதம் ரூ.35,100 வரை வழங்கப்படும். 21 வயது பூரத்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். SC/ST-42 வயது, OBC-39 வயது, OC-32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.25க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News October 15, 2025

காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்து அறிவிப்பு!

image

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று விண்ணப்பத்தினை நேரில் பெற்றுக்கொள்ளலாம், அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

காஞ்சியில் உதவித்தொகை அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2025–2026ம் ஆண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். அதற்கு, தகுதியானவர்கள் tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளம் வழியாகவோ அல்லது நேரிலோ 17.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!