News October 15, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 15, 2025

அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News October 15, 2025

அரியலூர்: ஒரே நாளில் 846 பேர் மீது வழக்குப்பதிவு

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், தலைகவசம் அணியாமல் வாகனம் ஒட்டிய 542 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டிய 39 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீட் பெல்ட் அணியாதது, மது அருந்தி வாகனம் ஓட்டியது என மொத்தமாக 846 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

News October 15, 2025

அரியலூர்: தீபாவளிக்கு முன் இத தெரிஞ்சுகோங்க!

image

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பலகாரங்களின் தரம் குறைபாடு அல்லது சுகாதாரமற்ற கடைகள் குறித்து நுகர்வோர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 04329-223576 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் எண்ணிற்கு அழைத்தோ அல்லது 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறை எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ unavupukar@.gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!