News October 15, 2025
திருவண்ணாமலை: ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
தி.மலை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <
News October 15, 2025
தி.மலை: பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

தி.மலை மக்களே மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
News October 15, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்டத்தில் காலியாக உள்ள 103 கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளமாக மாதம் ரூ.35,100 வரை வழங்கப்படும். 21 வயது பூரத்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். SC/ST-42 வயது, OBC-39 வயது, OC-32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.25க்குள் <