News October 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 15, 2025
திருவாரூர்: சம்பா நெல் பயிர் காப்பீடு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கு ஹெக்டருக்கு ரூ.1393 காப்பீட்டு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருவாரூர்: தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல்

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய 5 மண்டல மேலாளர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், இரவு 8 மணி வரை பணியை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருவாரூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

திருவாரூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <