News October 15, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று(அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க

Similar News

News October 15, 2025

நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News October 15, 2025

நாகை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணி 2.8 செ.மீ, நாகை 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் தலா ஒரு செ.மீ-க்கும் குறைவாக மழை பதிவாகி உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் மந்தமான வானிலை நிலவி வருவதோடு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது.

News October 15, 2025

நாகை: ரூ.12 லட்சம் மதிப்பில் சரக ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

image

நாகை மாவட்டம் திருக்குவளையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ரூ.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சரக ஆய்வாளர் அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற விழாவில் உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி, செயல் அலுவலர் சீனிவாசன் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மலர்வண்ணன், மு‌.ஒ.கவுன்சிலர் செல்வம் ஆய்வாளர் ச.சிவகணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!