News October 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(அக்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
நாமக்கல்லில் IT வேலை கனவா..?

நாமக்கல் பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Advanced Python Programming’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் பணிபுரிய நினைப்போருக்கு இது மிக அவசியமான பயிற்சியாகும். மொத்தம் 2058 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 15, 2025
நாமக்கல் பயணிகளின் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று(அக்.15) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நாயுடுபேட்டா, குண்டூர், நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை -பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
News October 15, 2025
நாமக்கல்: புகையிலை கடத்தி வந்த கார் டிரைவர் பலி!

நாமக்கல்: பெங்களூரில் இருந்து 200 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த கார், நேற்று(அக்.14) மாலை நெடுஞ்சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபர் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.