News October 15, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (அக்டோபர். 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

Similar News

News October 15, 2025

வேலூரில் பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

image

வேலூர் மக்களே மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

News October 15, 2025

காட்பாடி ரயில் நிலையத்தில் போலி TTR!

image

காட்பாடி ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே நேற்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை காட்பாடி ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் ரஸ்தோகி (38), எனவும் தான் டிக்கெட் பரிசோதகர் என கூறினார். அடையாள அட்டையை சோதனை செய்த போது அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து ஹர்ஷித் ரஸ்தோகியை கைது செய்தனர்.

News October 15, 2025

வேலூர்: +2 போதும், நல்ல வேலை!

image

வேலூர் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!