News October 15, 2025
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்து பணியில்!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (14.10.2025) இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆர்கோட், அரக்கோணம், வாலாஜா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலைமையிலும் கட்டுப்பாட்டு அறை எண் 9884098100 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
ராணிப்பேட்டை: வரும் 17ஆம் தேதி மறந்துடாதீங்க!

இராணிப்பேட்டை மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17.10.2025 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணி முதல் இராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையம், பழைய BSNL அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
News October 15, 2025
ராணிப்பேட்டை: +2 போதும், நல்ல வேலை!

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
ALERT! தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்