News October 14, 2025
திருவண்ணாமலை: மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக். 14) DON’T PAY FOR FAKE DIWALI FIREWORKS ADS! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News October 15, 2025
தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.15) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. தி.மலை-சோ.கீழ்நாச்சிப்பட்டு மல்லிகா மஹால், களம்பூர்-ஜே.கே.எம்.ஆர் திருமண மண்டபம், சேத்துப்பட்டு-ஒத்தவாடி வி.பி.ஆர்.சி கட்டிடம், கலசப்பாக்கம்-சோலவரம் எஸ்.கே மஹால், வந்தவாசி-கீழ்சீத்தாமங்கலம் என்.எஸ்.செல்வம் மஹால், & போளூர்-பேட்டை பி.என்.ஆர் திருமண மண்டபம். ஷேர் பண்ணுங்க.
News October 15, 2025
திருவண்ணாமலை: ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
வேங்கிக்கால் ஏரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கிக்கால் ஏரி நீர் வெளியேறும் பகுதியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுப்பணிகள் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வெள்ளம் ஏற்படும் நிலையில் அப்பகுதியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.