News October 14, 2025
உதகையில் காங்கிரஸ் கூட்டம்

உதகையில் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், சொத்துமீட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துமீட்ப்பு குழு தலைவர் கே.வி. தங்கபாலு, AICC இணை செயலாளர் நிதின் கும்பல்கர், கன்வீனர் ராமசுப்பு, உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் டி. செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News October 15, 2025
நீலகிரியில் பன்றி காய்ச்சல்? கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கூறுகையில், ”நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் தெப்பக்காடு பகுதியில் கடந்த காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது. இந்நோய், மற்ற விலங்குகளுக்கு பரவாது என்பதால், கால்நடை வளர்ப்பவர்கள், பழங்குடியினர் உட்பட மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.
News October 14, 2025
நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Business Development Executive, 25 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<
News October 14, 2025
நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1)நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3)2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4)100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5)newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!