News October 14, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 14.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 15, 2025
தேனி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
தேனி: சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பரிதாப பலி

சின்னமனுாரை சேர்ந்தவர் தக்ஷனாஸ்ரீ (16). இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவர் போலிக் ஆசிட் சத்து மாத்திரைகளை விளையாட்டாக சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு தீராத வயிற்று போக்கு ஏற்பட்டது. அக்.12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல்நிலை பாதிப்புடன் சத்துமாத்திரை சாப்பிட்டதால் மூளைப்பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக டாக்டர் தெரிவித்தனர்.
News October 15, 2025
தேனி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…தெரிஞ்சுகோங்க

தேனியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண்: 04546-261093.ல் தொடா்பு கொண்டும், 9487771077 எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.