News October 14, 2025
திருவள்ளூர்: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம்

தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<
Similar News
News October 15, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து பணி அதிகாரியின் விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (14.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரர்களின் விவரங்கள் காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அவசர நிலைகளில் அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளை எளிதில் தொடர்புகொள்ளலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை எனவும் கூறப்பட்டது.
News October 14, 2025
திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.