News October 14, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Business Development Executive, 25 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News October 14, 2025

உதகையில் காங்கிரஸ் கூட்டம்

image

உதகையில் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், சொத்துமீட்பு  கூட்டம் இன்று  நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துமீட்ப்பு குழு தலைவர் கே.வி. தங்கபாலு, AICC  இணை செயலாளர் நிதின் கும்பல்கர், கன்வீனர் ராமசுப்பு, உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் டி. செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

News October 14, 2025

நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1)நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3)2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4)100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5)newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

News October 14, 2025

நீலகிரி: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!