News October 14, 2025

புதுவை: சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

image

புதுவை, விக்கோந் தே சுயிலாக் வீதியில் சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. இங்கு, உறுப்பினர்கள் வாங்கும் கடன்களுக்கு, தீபாவளியின் போது, லாபத்தின் அடிப்படையில் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டிக்கழிப்பு தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வட்டிக்கழிப்பு தொகை வழங்கவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள், சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

Similar News

News October 14, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்

image

காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், நாளை (15.10.2025) புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

புதுச்சேரி: 10th போதும்…அரசு வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள 194 Group-C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ITI போதுமானது, சம்பளம் ரூ.20,200 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!