News October 14, 2025

சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

Similar News

News October 14, 2025

சேலத்தில் பட்டாசு விற்பனை தீவிரம்!

image

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் சேலத்தில் பட்டாசு கடைகளில் புதியவகை ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனர். மேலும், சேலம் 5 ரோடு, குரங்கு சாவடி, அழகாபுரம் , திருவா கவுண்டனூர் பைபாஸ் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

சேலத்தில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலத்தில் நாளை அக்டோபர் 15 புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அம்மாபேட்டை சோழிய வேளாளர் திருமண மண்டபம் நாராயண நகர்2) தலைவாசல் ஏ எஸ் மஹால் சாத்தப்பாடி 3)கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம்4)ஓமலூர் வி பி ஆர் சி கிராம சேவை மைய கட்டிடம் 5)காடையாம்பட்டி ஸ்ரீ ராமச்சந்திரா மஹால் காருவள்ளி 6)சங்ககிரி பருவத ராஜகுல திருமண மண்டபம் காவேரிப்பட்டி.

News October 14, 2025

சேலம்: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

image

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே<> இந்த லிங்க்கில்<<>> சென்று உங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் நில அளவைக்கு பதிவிடவும் விண்ணப்பிக்கலாம். அரசின் புறம்போக்கு நில விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!