News October 14, 2025

தி.மலை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

வேங்கிக்கால் ஏரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கிக்கால் ஏரி நீர் வெளியேறும் பகுதியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுப்பணிகள் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வெள்ளம் ஏற்படும் நிலையில் அப்பகுதியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News October 14, 2025

தி.மலை:அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

தி.மலை மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<> இந்த லிங்க் மூலம் <<>>குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

News October 14, 2025

தி.மலை: மனத்துயரம் நீங்க இங்கு போங்க!

image

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!