News October 14, 2025
திருப்பூர் மக்களே அவசியம் பாருங்க!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மை காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <
Similar News
News October 14, 2025
திருப்பூர்: FREE புது வீடு கட்டப்போறீங்களா?

திருப்பூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 14, 2025
திருப்பூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

1)திருப்பூர் மாவட்ட இணையதளம்: https://tiruppur.nic.in/ta/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2)திருப்பூர் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/tiruppur/about-us/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
3)மாவட்ட நீதிமன்றம்https://tiruppur.dcourts.gov.in/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.
News October 14, 2025
திருப்பூர்: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <