News October 14, 2025
கோயிலுக்குச் செல்லும் பொழுது.. இத மறக்காதீங்க!

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
Similar News
News October 14, 2025
NDA கூட்டணியில் விஜய்யா? வானதி பதில்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த வானதி, இதுக்கு மேல் தேசிய ஜனநாயக் கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்காக போகப் போகுது என்று தெரிவித்தார். அப்போது, ஸ்ட்ராங்கான ஆள்னா விஜய்யா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீங்க ஸ்ட்ராங்கான ஆள்னு யாரையெல்லாம் நினைக்கிறீங்களோ, அவங்கள எல்லாம் வச்சுக்கோங்க என்று நாசுக்காக பதிலளித்தார்.
News October 14, 2025
உலகத்தை அலறவிடும் ‘Gen Z’

மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களால், அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு ராணுவத்தின் ஒரு பிரிவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, நேபாளத்தில் ‘Gen Z’ தலைமுறையினர் போராட்டத்தால், அங்கு ஆட்சி மாற்றம் நடந்தது. அது போலேவே மடகாஸ்கரிலும் ஆட்சி கவிழும் சூழல் நிலவுகிறது.
News October 14, 2025
இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க..

யாருக்கு தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே சிலர் பயங்கர உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT.