News October 14, 2025

திருவண்ணாமலைக்கு பெருமை சேர்த்த பாடலாசிரியர் விவேகா

image

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் பிறந்த பாடலாசிரியர் விவேகாவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கவிஞர் ஆகும் கனவுடன் சென்னை சென்ற விவேகா, தமிழ் பாடல், இலக்கியத்தில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் விடாமுயற்சியுடன் உழைத்திற்கு கலைமாமணி விருது அவரை வந்து சேர்ந்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News October 15, 2025

தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தி.மலை மாவட்டத்தில் காலியாக உள்ள 103 கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளமாக மாதம் ரூ.35,100 வரை வழங்கப்படும். 21 வயது பூரத்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். SC/ST-42 வயது, OBC-39 வயது, OC-32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.25க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News October 15, 2025

தி.மலை: +2 போதும், நல்ல வேலை!

image

தி.மலை மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க் <>மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 15, 2025

தி.மலைக்கு மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!

error: Content is protected !!