News October 13, 2025
அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல்

கல்வி, நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். புதிய சிந்தனைகள் உருவாக பெரிதும் உதவும். திறமையுடன் சேர்ந்து படிப்பும் இருந்தால், அவர் எந்த ஒரு துறையிலும் புகழின் உச்சத்தை அடையலாம். அந்த வகையில், உலக அளவில் அதிக கல்வியறிவு கொண்ட மக்கள் வாழும் டாப் 10 நாடுகளின் போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பார்க்கவும். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிரலாமே!
Similar News
News October 14, 2025
கேப்டனை நீக்க சொல்லி போர்க்கொடி

இந்தியாவில் நடைபெறும் மகளிர் ODI WC-ல் இந்திய அணி சொதப்பி வருகிறது. AUS, SA அணிகளுடனான அடுத்தடுத்த தோல்விகளால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21, 19, 9, 22 என சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர். அரையிறுத்திக்குள் நுழைய அடுத்துள்ள 3 போட்டிகளும் இந்திய அணிக்கு முக்கியமானவை.
News October 14, 2025
பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ஆப்கன்

தொடர்ந்து சீண்டும் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு ஷாக் கொடுத்துள்ளது. பாக்.,கின் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் கவாஜா, ISI தலைவர் ஆசிம் மாலிக் ஆகியோருக்கு ஆப்கன் வர விசா தரமுடியாது என மறுத்துள்ளது. மேலும், பாக்., உடனான டி20 போட்டியையும் ஆப்கன் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க ஆப்கன் அமைச்சர் முத்தாஹிதா காத்ரி இந்தியா வந்துள்ளார்.
News October 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.