News October 13, 2025
கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
Similar News
News October 13, 2025
கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஹபீப் ஷாதி மஹாலிலும், கூடலூர் எம்ஜிஆர் நகர் வீரக்குமார் மண்டபத்திலும், தான்தோன்றி மலை நாயுடு மஹால் மண்டபத்திலும், வெள்ளியணை குமாரமங்கலம் ஊராட்சியில் சமுதாய மண்டபத்திலும், குளித்தலை ராஜேந்திரம் எஸ்.எம். எஸ் மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற இருக்கின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News October 13, 2025
கரூர்: அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் பலி

கரூர், பாலவிடுதி அருகே உள்ள உடையாபட்டி – கடவூர் சாலையில் சுரேஷ்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சுரேஷ்குமார் மனைவி லீலா ராணி புகார் கொடுத்ததின் அடிப்படையில் பால விடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.
News October 13, 2025
கரூர்: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <