News October 13, 2025
பெரம்பலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
Similar News
News October 14, 2025
பெரம்பலூர்: தூய்மை பணியாளர்கள் திடீர் மயக்கம்!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் 11பேர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களின் உறவினர்கள் பலரும் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
News October 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஸ்வீட் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் FSSAI. பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
News October 14, 2025
பெரம்பலூர்: சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இன்று காலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கோட்டத்தூரை கிராமத்தைச் சேர்ந்த வைரபெருமாள் மகன் ராஜா (55) என்பவரிடம் 150 மது பாட்டில்கள் இருந்தனர், அவரை போலீசார் கைது செய்தனர்.