News April 16, 2024
வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
Similar News
News August 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் (31.08.202) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055883, 9499055884 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
பெரம்பலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
பெரம்பலூர்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிய வேண்டுமெ அறிவுறுத்தியுள்ளார்.