News April 16, 2024

ராமநாதபுரம்: திராட்சை பன்னீர்செல்வம் மீது வழக்கு

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யா என்பவரது மகன் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேவிபட்டினம் ரோட்டில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். சுவரொட்டிகளை அகற்றிய தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஸ்ரீதரன் மாணிக்கம் கேணிக்கரை போலீசில் புகாரளித்தார். சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 20, 2025

வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

ராம்நாடு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியம். மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

News August 20, 2025

ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…

✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!