News October 13, 2025
செங்கல்பட்டு: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

செங்கல்பட்டு மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். <
Similar News
News October 13, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று (அக்.13) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 13, 2025
செங்கல்பட்டு மக்களே பண மோசடியா? கவலை வேண்டாம்

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்.
News October 13, 2025
செங்கல்பட்டு: பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி

பழைய பல்லாவரம், ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (46). நேற்று காலை, மூவரசம்பேட்டை, சுப்பிரமணிய நகர் 3 வது தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் இவரை மரித்து தாக்கி பணம் ரூ.1,200/- மற்றும் செல்போனை பறித்து சென்றனர். புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் அருண் (26), சக்திவேல் (25), புழுதிவாக்கத்தை சேர்ந்த சரண்பாபு (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.