News October 13, 2025

நாமக்கல் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

image

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை வட்டார உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 6382513334 எண்ணை தொடர்பு கொள்ளவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 13, 2025

நாமக்கல்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

image

நாமக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 13, 2025

நாமக்கல்லில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

நாமக்கல் பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வரும் அக்.17ஆம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 13, 2025

நாமக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!